Tag: வம்சி கிருஷ்ணா

  • ஆற்றல் படத்தில் நடிகர் விதார்த்தோடு நடிக்கும் கார்.

    செவ்வந்தி மூவிஸ் தயாரிப்பில் நடிகர் விதார்த் நடிக்கும் படம் ஆற்றல் . சமீபத்தில்  இந்த படத்தின் போஸ்டர்  வெளியானது . இந்தப்படத்தில் விதார்த்தோடு இணைந்து  ஒரு கார் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கிறதாம். ஒரு கார்  எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல   உதவ  முடியும் , டெக்னலாஜியை வைத்து  எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்யமுடியும்  என்பதை  இந்தப்படம் பேசுகிறது . படம் முழுக்கஒரு காரை  ஒரு  கதாபாத்திரமாக   வடிவமைத்து அதை ரசிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறோம் , படம் பார்ப்பவர்களுக்கு இது  இருக்கும் ,ஒரு கார் எப்படி நடித்திருக்கமுடியும் என்பவர்களுக்கு படம் பார்க்கும்பொழுதுதான் தெரியும் என்கிறார் இயக்குனர் கே எல்… Continue reading "ஆற்றல் படத்தில் நடிகர் விதார்த்தோடு நடிக்கும் கார்."