பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்: ஆண்டு இறுதி கண்ணோட்டம் 2020
பட்டியலிலுள்ள பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்கான மைய முகமையாக உள்ள மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், பல்வேறு முக்கிய மைல்கற்களை 2020-ஆம் கடந்துள்ளது. அவற்றுள் முக்கியமானவற்றில் சில வருமாறு: * வனப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சிறிய ரகப் பொருட்களை, குறைந்தபட்ச ஆதரவு விலை மூலமாக விற்பனை செய்யும் முறையின் கீழ் கூடுதலாக 23 பொருட்களை பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் சேர்த்தது. * இந்த முடிவின் மூலம் விற்பனைக்கு வரும் வனப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சிறிய ரகப்பொருள்களின் எண்ணிக்கை 50 லிருந்து 73… Continue reading "பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்: ஆண்டு இறுதி கண்ணோட்டம் 2020"