திரையுலகில் வலம் வர விரும்பும் பிரபல மாடல் அழகி சுலேகா தஹியா

சுலேகா தஹியா டெல்லியை சேர்ந்த மாடல் அழகியான இவர் ஏற்கனவே  பல பிரபல நடன இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார்.  விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்,தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.