Star Vijay Premiers “Mandela” on 04 April 2021 9.30 am

Vijay television is all set to premiere MANDELA on 4 April 2021 as World Television Premiere.  The movie will be telecast on Sunday at 9 am Mandela skips theatrical release to have a television premiere. 

Mandela is the most talked about and most expected movie of the year.  It’s a comedy drama political satire written and directed by Madonne Ashwin on his directorial debut and produced by S. Sashikanth of YNOT studios while co-produced by Balaji Mohan of Open Window Productions.  The film is titled after the late South African President Nelson Mandela. 

The cast of the movie includes Yogi Babu in the main lead character while Sheela Rajkumar, SangiliMurugan and G.M. Sundar play the supportive roles.  The film is set on the backdrop of village panchayat election scenario between two political parties. 

Mandela is a family entertainment movie that will be aired at 9.30 am on 4th April only on STAR VIJAY.  Don’t miss it. 

தமிழ்

ஸ்டார்விஜய்யில்  மண்டேலா புத்தம்புதிய திரைப்படம் ஒளிபரப்பாகிறது  04 ஏப்ரல் 2021 காலை 9.30 மணிக்கு

ஸ்டார்விஜய் 2021 ஏப்ரல் 4 ஆம்தேதிஉலகதொலைக்காட்சிபிரீமியராக மண்டேலாவை திரையிடஉள்ளது. இந்ததிரைப்படம்ஞாயிற்றுக்கிழமைகாலை 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும். உலகதொலைக்காட்சிபிரீமியர்திரைப்படமாகஇந்தப்படம்முதல்முறையாக ஒளிபரப்பாகிறதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

மண்டேலாஇந்தஆண்டின்அதிகம்பேசப்பட்டமற்றும்எதிர்பார்க்கப்பட்டபடம். இதுஒருநகைச்சுவைநாடகஅரசியல்நையாண்டிகலந்தமுற்றிலும்பொழுதுபோக்கு திரைப்படம்.

மடோன் அஸ்வின் இயக்கியது மற்றும் YNOT ஸ்டுடியோவின் எஸ். சஷிகாந்த்
தயாரித்துள்ளார். பாலாஜி மோகன் இணைந்து தயாரித்துள்ளார். மறைந்த
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பெயர் இத்திரைப்படத்திற்கு
தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முக்கிய நடிகர்களில் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் மற்றும் ஜி.எம். சுந்தர் ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான கிராம பஞ்சாயத்து தேர்தல் சூழ்நிலையின் பின்னணியில் இந்த படம்
அமைக்கப்பட்டுள்ளது.

மண்டேலா ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம், இது ஏப்ரல் 4 ஆம் தேதி காலை
9.30 மணிக்கு STAR VIJAY இல் மட்டுமே ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்

Sivarajan​ Lakshmi


Share this:

Exit mobile version