Star Vijay launches Veetukku Veedu Vasappadi

New fiction on 22 April 2024 Mon – Fri 1830 hrs

Star Vijay launches yet another spell bounding family drama titled Veetukku Veedu Vasappadi (meaning – Every house has a doorstep) a true emotional family drama.  The show will launch on 22 April 2024 airing Monday to Friday at 6.30 pm on Star Vijay.

‘Veetukku Veedu Vasappadi’:

The story revolves around a big businessman’s (Vishwanathan) family and the relationships within the family.  Vishwanathan has three sons and two daughters.  The eldest daughter-in-law of the family (Parvathi) ensures that the family is always harmonious and happy.  The story takes a ‘u’ turn when another daughter-in-law (Pallavi) arrives at the family after the marriage.  She enters the family with an utmost motive to destroy the family’s peace of mind.  She, being the lead antagonist, manipulates the situations and vows to break the relationships apart.  However, Parvathi tries her best to overcome these circumstances and keeps the family intact with her love, affection, and responsibility.  Will she be able to do this forever and what is the motive and reason for Pallavi’s wickedness makes the story interesting and gripping. 

The cast includes Arjun – Dhiraviyam, Shritha – Parvathi, Saakshi Siva – Viswanathan, Nimisha – Krushna Veni, Sukesh – Ajay, Avinash – Kannan, Padmasena – Priya, Pankajam – Rukku, Samrutha – Shruthi, Rishi – Margadharisi, Umarani – Lakshmi, Aarthi Subas – Pallavi, Yamuna – Charu, Manikandan – Vikram.  The serial is directed by Praveen Benette

Veetukku Veedu Vasappadi will launch on Monday 22 April 2024 airing every Monday to Friday at 6.30 pm on STAR VIJAY.


ஸ்டார் விஜய் டிவியின் புத்தம் புதிய மெகா தொடர் வீட்டுக்கு வீடு வாசப்படி 22 ஏப்ரல் 2024 திங்கள் – வெள்ளி மாலை 6.30 மணிக்கு

ஸ்டார் விஜய்யின் வீட்டுக்கு வீடு வாசப்படி  – புத்தம் புதிய மெகா தொடர் தொடங்கவுள்ளது.  இது முற்றிலும் விறுவிறுப்பான குடும்பக்கதை.

‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ – கதைச்சுருக்கம்:

கதை ஒரு பெரிய தொழிலதிபரின் (விஸ்வநாதன்) குடும்பம் மற்றும் குடும்பத்தில் உள்ள உறவுகளைச் சுற்றி வருகிறது. விஸ்வநாதனுக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்பத்தின் மூத்த மருமகள் (பார்வதி) குடும்பம் எப்போதும் இணக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க பாடுபடுவாள்.

புதிதாக திருமணமாகி வரும் மருமகள் (பல்லவி) குடும்பத்திற்கு வரும்போது கதையில் திருப்பம் ஏற்படுத்தும்.  அவள், அந்த வீட்டிற்கு வருவதே அந்த குடும்பத்தின் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் குலைக்கத்தான்.

இருப்பினும், பார்வதி இந்த சூழ்நிலைகளை சமாளிக்க தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறார் மற்றும் குடும்பத்தை தனது அன்பு, பாசம் மற்றும் பொறுப்புடன் அப்படியே வைத்திருக்கிறார். அவளால் இதை என்றென்றும் செய்ய முடியுமா, பல்லவியின் இந்த நோக்கத்திற்கு என்ன உள்நோக்கம் என்ன என்பது கதையை சுவாரஸ்யமாக எடுத்துச்செல்லும். 

நடிகர்கள் அர்ஜுன் – திரவியம், ஸ்ரீதா – பார்வதி, சாக்ஷி சிவா – விஸ்வநாதன், நிமிஷா – க்ருஷ்ண வேணி, சுகேஷ் – அஜய், அவினாஷ் – கண்ணன், பத்மசேனா – பிரியா, பங்கஜம் – ருக்கு, சம்ருதா – ஸ்ருதி, ரிஷி – மார்கதரிசி, உமாராணி – லட்சுமி, ஆர்த்தி. சுபாஸ் – பல்லவி, யமுனா – சாரு, மணிகண்டன் – விக்ரம். இந்த சீரியலை பிரவீன் பெனட் இயக்குகிறார்.

வீட்டு வீடு வாசப்படி வரும் திங்கள் முதல்  (22 ஏப்ரல் 2024) ஒவ்வொரு நாளும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு STAR VIJAY இல் ஒளிபரப்பாகிறது.

Share this:

Exit mobile version