Srirangam Arulkmigu Renganathar Temple Corona Relief Measures by HR & C E Department Tamilnadu

**ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று காலை 8.00 மணிக்கு கோயில் வளாகம் ஸ்ரீரெங்க விலாச மண்டபத்தில் மாண்புமிகு நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் திரு K.N .நேரு அவர்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மாத ஊதியம் இன்று பணியாற்றிவரும் அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொேரோனா கால நிவாரணி நிதி ரூ 4000/- ம் 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்களை வழங்கினார் , இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சிதலைவர் திரு.சிவராசு , ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு  மாரிமுத்து, மண்டல இணை ஆனையர் திரு சுதர்சனம் , சமயபுரம் கோயில் இணை ஆணையர் திருமதி கல்யாணி , திருவானனக் கோயில் உதவி ஆணையர் திரு.மாரியப்பன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் .*

THIRUVENKADATHAN RAGHAVAN

Share this:

Exit mobile version