ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோவில், திருநீர்மலை.

*படி உற்சவம்*
( 26/01/2024), வெள்ளிக்கிழமை.
ஶ்ரீ ரங்கநாத பெருமாள் உற்சவர் ரத்னாங்கி சேவை மற்றும் ஸ்ரீரங்கம் கிளிமாலை சேவை.
ஸ்ரீ நீர்வண்ண பெருமாள் புஷ்பங்கி சேவை.( தரிசனம் காலை 8 – இரவு 8)
பக்தர்கள் அனைவரும்  இந்த  நிகழ்ச்சிகளில் பங்கேற்று   ஸ்ரீ ரங்கநாதரின்  அரூளை பெற வேண்டுகிறேன்
தி ராகவன்

Share this:

Exit mobile version