தென்னிந்திய திரைப்பட பிஆர்ஓ யூனியன் தேர்தல் 2021

தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் தேர்தலில் டைமண்ட் பாபு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அவரது தலைமையிலான அணி பெரும்பாலான பதவிகளைப் பிடித்தது.

பிரசாத் லேபில்  நடந்த தேர்தலின் முடிவுகள்:

தலைவர்: டைமண்ட் பாபு    துணைத் தலைவர்: வீ கே சுந்தர் துணைத் தலைவர்: கோவிந்தராஜ்

செயலாளர்: யுவராஜ்  இணைச் செயலாளர்கள்: கணேஷ்குமார், முத்துராமலிங்கம்

பொருளாளர்:  இரா குமரேசன்

செயற்குழு உறுப்பினர்கள்:

ஆறுமுகம்  புவன்  தர்மா  இனியன்  கிளாமர் சத்யா  சாவித்ரி  ராஜேஷ்  வெங்கட்
திரைநீதி செல்வம்.

விபி மணி, கண்ணதாசன், பாரிவள்ளல் ஆகிய மூவரும் தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.