சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன்  கணேசனுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு.

சென்னை,தஞ்சாவூர்,திருச்சி,மதுரை, நெல்லை,நாகர்கோவில்,தூத்துக்குடி,  கோயம்பத்தூர்,திருப்பூர் போன்ற இடங்களில் சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன்  கணேசனுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு. இவர் நடித்த #leninpandian செப் 25 தேதி வெளியாகிறது.

https://chennaivision.com/wp-content/uploads/2026/09/WhatsApp-Video-2026-09-23-at-12.52.28-PM.mp4?_=1

 

Exit mobile version