சிறகன் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் 

சிறகன்

நடிகர், நடிகைகள் :

கஜராஜ் – காளிதாஸ்,ஜீவா ரவி – சுந்தர்,அனந்த் நாக் – Mr. X,பௌசி ஹிதாயா – நித்யா
வினோத் GD – இன்பா,ரயில் ரவி – வேலு,ஹர்ஷிதா ராம் – கயல்,பாலாஜி – கௌதம் மாலிக் – பகத்,பூவேந்தன் – பூ,சானு – ஜெகன்,ஹரி சானக்கியா – தேவ்,ஆனந்த் வெங்கட் – பாண்டியன்

தொழில்நுட்ப கலைஞர்கள் :

ஒளிப்பதிவு : சேட்டை சிக்கந்தர்,இசை : ராம் கணேஷ். K,பாடல்கள் : வெட்டி பையன் வெங்கட், சந்தோஷ் ஆறுமுகம்.,கலை : ஹரிபிரசாத் பால்,கூலாங்கல் படத்திற்கு சிறந்த சவுண்ட் எபெக்ட்ஸ் விருது வாங்கிய ஹரிபிரசாத் MA இந்த படத்திற்கும் சவுண்ட் மிக்ஸிங் செய்துள்ளார்.மக்கள் தொடர்பு : மணவை புவன்,தயாரிப்பு : துர்கா பேட்ரிக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார், வெங்கடேஷ்வராஜ். S ( இவர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் MF. Tech – மாஸ்டர் இன் பிலிம் அண்ட் எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடிஸ் துறையில் பட்டம் பெற்றவர் )

Share this:

Exit mobile version