” Sinam Kol ” * ing Ranjith & Narvini Deisy. Written and Directed by Ranjit Joseph

ஸ்கை magic  பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் 
இணைந்து  தயாரித்துள்ள படம் ” சினம் கொள் ” 
நடிகர், நடிகைகள்
அரவிந்தன் சிவஞானம் (அமுதன்)
நர்வினி டெரி (ஆனந்தி) 
லீலாவதி (யாழினி- போராளி -1)
பிரேம் (பிரேம்-போராளி-2)
தீப செல்வன் (போராளி-3)
தனஞ்ஜெயன் (சொர்ணலிங்கம்)
பாலா (சிந்தர்) 
மதுமிதா (வெளிநாட்டு வாழ் ஈழப் பெண்)
பேபி டென்சிகா  (அமுதினி ) ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் 
ஒளிப்பதிவு – M.R.பழனிக்குமார்    இசை – N.R.ரகுநந்தன்    வசனம் மற்றும் பாடல்கள் – தீபச் செல்வன்.   எடிட்டிங் – அருணாசலம் சிவலிங்கம்.   கலை – நிஸங்கா ராஜகரா.   சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் – நித்தியானந்தம்.   தயாரிப்பு நிர்வாகம் – R.வெங்கடேஷ்   தயாரிப்பு – காயத்ரி ரஞ்சித், பாக்யலட்சுமி வெங்கடேஷ்.   கதை, திரைக்கதை, இயக்கம் – ரஞ்சித் ஜோசப் 
படம் வருகிற ( 14.01.2022 ) பொங்கல் அன்று Eelam play என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
OTT link