Sathiyam tv sathiyam express

சத்தியம் எக்ஸ்பிரஸ்”

சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1:00 மணி மற்றும் பிற்பகல் 4 :00மணிக்கு ஒளிபரப்பாகும், “சத்தியம் எக்ஸ்பிரஸ்” செய்தியில், ஒவ்வொரு நிகழ்வுகளையும் 30 நிமிடங்களுக்கு இடைவேலை இல்லாமல் ஜெட் வேகத்தில் வழங்குகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுவை செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், விளையாட்டு, வணிகம் ஒவ்வொரு பிரிவுகளாக அனைத்து செய்திகளையும் முழுதகவலோடும் அதேநேரம் சுருக்கமாகவும் துள்ளியமாகவும் வழங்குகிறது.

சத்தியம் எக்ஸ்பிரஸ் செய்தியை தஸ்னீமா பானு மற்றும் ராமேஸ்வரி தொகுத்து வழங்குகின்றனர். 

 

Share this:

Exit mobile version