சங்கடஹர கணபதி யாகம் இன்று நடைபெறுகிறது.

சங்கடஹர கணபதி யாகம் இன்று 3.12.2020 வாலாஜா தன்வந்திரி  பீடத்தில் நடைபெறுகிறது.
ஒரு லட்சம் கடுக்காய்கள் கொண்டு காலையில் மாபெரும் தன்வந்திரி ஹோமமும்  மாலையில் 100 கட்டு அருகம்புல்  கொண்டு சங்கடஹர கணபதி யாகம்
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு இன்று 3.12.2020 வாலாஜா தன்வந்திரி  பீடத்தில் நடைபெறுகிறது.
9443330203