ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல்

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் 16.01.2023  ஸ்ரீரங்கம் சரக உதவி ஆணையர் நிவேதா , ஆய்வாளர் அரங்கநாதன் மற்று உதவி ஆய்வாளர்கள் , சிறப்பு உதவி ஆய்வாளர்கள் , காவலர்கள் ஆகியோர் ஒன்று கூடி   சமத்துவ பொங்கல் கொண்டாடடினர் .

T RAGHAVAN

Share this:

Exit mobile version