புகைப்பட கலைஞர்கள் நலவாரியம் அமைத்து கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக முதல்வர் வாழ்வாதாரம் அளிக்க எஸ்வி சேகர் கோரிக்கை

தமிழ்நாடு போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கம் (TAP VIT Union) 182 வது  உலக புகைப்பட தினத்தை இளம் புகைப்பட கலைஞர் ரம்யா கேக் வெட்டச்சொல்லி  கொண்டாடியது. 
சிறப்பு விருந்தினர்களாக   திரைப்பட நடிகரும் , புகைப்பட கலைஞருமான திரு.S.Ve.சேகர், முன்னாள் வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் திரு.S.R.ரமணன், திரு.ஸ்டில்ஸ் ரவி, திரு,K.L.ராஜா பொன்சிங், திரு.சகாதேவன் கலந்து கொண்டு வாழ்த்தினர். 
T RAGHAVAN
விழாவினை தமிழ்நாடு போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்க(TAP VIT) மாநில தலைவர் வீடியோ ரமேஷ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
 புகைப்பட கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.