எஸ் வி சேகர் தன் குடும்பத்துடன் கோவிட் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

எஸ் வி சேகர் தன்  மனைவி உமா மஹேஸ்வரி, அம்மா அலமேலு மற்றும் குடும்பத்துடன்  கோவிட் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

 

 

T RAGHAVAN