கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி.பி.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளது.
எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது – மகன் எஸ்.பி.பி.சரண்.