வடலூர் கருணை ட்ரஸ்ட் நிறுவனத்தின் மூலமாக பாதிக்கபட்டவர்களுக்கு அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கபட்டது.

வடலூர்  கருணை ட்ரஸ்ட் நிறுவனத்தின் மூலமாக கொரானாவால் வாழ்வாதாரம் பாதிக்கபட்டவர்களுக்கு அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கபட்டது.
சப் கலெக்டர். தாசில்தார்.  துணை தாசில்தார். வடலூர் இன்ஸ்பெக்டர் கலந்து கொண்டனர்.