கருணை ட்ரஸ்ட் நிறுவனத்தின் மூலமாக பாதிக்க பட்டவர்களுக்கு அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கபட்டது..
04/07/2021 அன்று கருணை ட்ரஸ்ட் நிறுவனத்தின் மூலமாக கொரானாவால் வாழ்வாதாரம் பாதிக்க பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கபட்டது…
![](https://chennaivision.com/wp-content/uploads/2021/07/IMG-20210704-WA0158-1.jpg)