திரையரங்கு பிரதிநிதிகள் மற்றும் All Movie Mediators Association உறுப்பினர்ளுக்கு நிவாரணப் பொருட்கள்

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களும் 
ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு.M.செண்பகமூர்த்தி அவர்களும் 
ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா அவர்களும் ரெட் ஜெயன்ட் 
மூவிஸ் தயாரிப்பு நிர்வாகி E.ஆறுமுகம் அவர்களும் இன்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் 
அலுவலகத்தில் திரையரங்கு பிரதிநிதிகள் மற்றும் All Movie Mediators Association 
உறுப்பினர்கள் 300 நபர்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட நிவாரணப் 
பொருட்களை வழங்கினர்.