தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள பீடி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள்

கொரோனாவின் கோர தாண்டவத்தில்  அனைவரும் சிக்கி தவித்து வருகிறார்கள். அதே சமயம் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள  லட்சக்கணக்கான பீடி தொழிலாளர்களுக்கும்தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் மருத்துவ ரீதியாக யாகவும், நிவாரண உதவிகள் வழங்கிடும் வகையில் அந்தந்த மாவட்ட த்தில் உள்ள தலைமை மருத்துவ அலுவலர்களின்  அலைபேசி எண்களை  மத்திய அரசின்  தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் நல அமைப்பின் மத்திய நல ஆணையர் ராஜேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

விஜயமுரளி