ராகவா லாரன்ஸ்.அறிக்கை

சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா அவர்கள்  சிம்ரன் அவர்கள், மற்றும் கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் ஆகும்.
தற்போது திரைக்கதை வேலைகள்  நடைபெற்று வருகின்றன. இந்த கொரோனா சூழ்நிலை முடிவு பெற்ற பிறகே தயாரிப்பு நிறுவனம் மூலம்  அது பற்றி அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் .
அன்புடன் 
ராகவா லாரன்ஸ்.