சினிமாவில் 34 வருடங்கள் கழித்து நடிகராக பஞ்ச் பரத் அறிமுகம்

1986 இல் ஸ்டண்ட் மேனாக ஆரம்பித்த சினிமா பயணம். 3000 க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் மேனாகவும் 59 படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளார் . 3 படங்களை இயக்கி (இந்திரசேனா ,நீ தானா அவன் ,செய்தித்தாள்)உள்ளார் .தற்போது நடிகராக அறிமுகமாகிறார் நடிகர் பஞ்ச் பரத்

-Siva PR Factory