Pudhuyugam tv Vinayagar sadhurthi spl programs synopsis and Images

“இசையால் இணைவோம்”

புதுயுகம் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தியன்று சென்னை மயிலையில் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை தொடர்ந்து இசை மழையால் சாதனை நிகழ்த்திய இசை திருவிழா.

இதில் இளைய தலைமுறையான அத்வைத் மற்றும் சிருஷ்டி பங்கேற்று கர்நாடக இசை, மூன்று தலைமுறைக்கான பாடல்களின் இசை, ஆன்மீக பாடல்கள் மற்றும்  SPB அவர்களுக்கான இசையாஞ்சலி போன்ற பாடல்களின் இசையை இசைத்து வெற்றி பெற்ற நிகழ்ச்சியான ” இசையால் இணைவோம்” நிகழ்ச்சியின் தொகுப்பு விநாயகர் சதுர்த்தி அன்று 18.9.2023 திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

                                                                                    “ஆலயங்கள் அற்புதங்கள்”

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம் மற்றும் திண்டுக்கல் அருள்மிகு நன்மை தரும்108 விநாயகர் திருக்கோவிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி உற்சவங்களின் சிறப்பு தொகுப்பு… ஆலயங்கள் அற்புதங்கள் நிகழ்ச்சியில் விநாயகர் சதுர்த்தியன்று  காலை 6:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Share this:

Exit mobile version