Pudhuyugam Tv program Iniyavai Indru

“இனியவை இன்று”

புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “இனியவை இன்று”. இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது .

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை கொண்டு எப்படி நாம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று சித்த மருத்துவர் உஷா நந்தினி மற்றும் மருத்துவர் ஜெயரூபா அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களை வீட்டில்  இருக்கக்கூடிய அஞ்சறைப்பெட்டி உள்ள பொருட்களைக் கொண்டு எப்படி இன்றைய காலகட்டத்திற்கு ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை விளக்குகின்றனர் .இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

Share this:

Exit mobile version