தயாரிப்பாளர் நடிகர் ஜெய்வந்த் அத்தியாவசமான பொருட்களை காவல் துறை உதவியுடன் வழங்கினார்

கலைத்துறையில் பணியாற்றும் எந்த ஒரு சங்கத்திலும் உறுப்பினர் அல்லாது இருக்கும் 100 க்கும் மேற்ப்பட்ட உறவுகளுக்கு வீட்டிற்கு தேவையான அத்தியாவசமான பொருட்களை தயாரிப்பாளர் நடிகர் ஜெய்வந்த்  காவல் துறை உதவியுடன்  வழங்கினார்.

-Nikil