சிறந்த கொலு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது பரிசுகள்

திரு மயிலை ஸ்டார் நடத்திய சிறந்த கொலு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு மயிலாப்பூர் சட்ட மன்ற உறுப்பினர் த வேலு , மயிலாப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்வி சேகர் பரிசுகளை வழங்கினார்கள். 
பரிசு பெற்றவர்களுடன் பாடகர் சகீதா ராமன், பிரகாஷ் எம் சுவாமி, எஸ்வி சேகர் , த வேலு, விஸ்வனாதன், தணிகை வேல். @ எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி..
T RAGHAVAN