Power Cut in Chennai on 19-03-2022

Power supply will be suspended in TAMBARAM – KADAPPERI, AVADI-THIRUMULAIVOYAL, KOLATHUR Substation area as mentioned below  the following areas on 19.03.2022 from 09.00 am to 02.00 pm for maintenance work.

Supply will be resumed before 02.00 P.M if the works are completed.

TAMBARAM/KADAPPERI AREA:  Durga nagar housing board, Erikari street, Bavaniamman  koil street, Bharathidhasan street, Kalki flats and above all surrounding areas.

AVADI/THIRUMULAIVOYAL AREA:  ALAMATHY Bangaraampettail village, TSP camp, Bharathi nagar, Veltech junction and above all surrounding areas.

KOLATHUR AREA: Ramadass nagar, Thriumalai ngar, Thirumalai nagar extension, Vajravel nagar, Sathya sai nagar and above all surrounding areas.  

சென்னையில் 19.03.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்கடப்பேரி, ஆவடிதிருமுல்லைவாயில், கொளத்தூர்  துணைமின்நிலையங்களில்கீழ்காணும்இடங்களில்மின்விநியோகம்நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்/கடப்பேரி பகுதி:  துர்கா நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஏரிக்கரை தெரு, பாவனி அம்மன் கோவில் தெரு, பாரதிதாசன் தெரு, கல்கி பிளாட்ஸ் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி/திருமுல்லைவாயில்:  அலமாதி பங்காரம்பேட்டை கிராமம், டிஎஸ்பி கேம்ப், பாரதி நகர், வேல்டெக் ஜங்ஷன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கொளத்தூர் பகுதி:  இராமதாஸ் நகர், திருமலை நகர், திருமலை நகர் விரிவு, வஜ்ரவேல் நகர், சத்திய சாய் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

Share this:

Exit mobile version