Pollappu Movie Pooja Photos

ஜோசுவா தேவதாஸ் இயக்க, தேவன்  நடிக்கும்  ” பொல்லாப்பு ” படத்தின் துவக்க விழா இன்று  நடைபெற்றது. இயக்குனர் பாக்யராஜ் அவர்கள்  குத்துவிளக்கேற்றி  துவைக்கி வைத்தார்.