“கவிதையும் பாட்டும்” தொடர்ந்து வரும்

நோர்வே நாட்டில் இருந்து புதிய நிகழ்ச்சிகள் பலவற்றை வலையொளி வாயிலாகவும், எனது முகநூல் ஊடாகவும் படைத்துக்கொண்டு வருகின்றேன்.
இதை உங்கள் நண்பர்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இது எனது வாழ்க்கை. புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் பாடல் 2000 ஆண்டில் எழுதிய பாடல். இந்த ஆண்டு வெளியீடு செய்தோம்

நோர்வேப் பாடகர் தாஸ் பாலா அவர்களுடன்.
கவிதையும் பாட்டும் #01
பிறை 1
🎤தாஸ் பாலாவுடன்
✍🏿வசீகரன்
ஒசுலோ
06.06.2020

கவிஞர்/நடிகர் ஜெயபாலன் அவர்களுடடைய மனைவி வாசுகி ஜெயபாலனுடம்
கவிதையும் பாட்டும் #02
பிறை – 2
🎤வாசுகி வாகை ( வ.ஐ .ச.ஜெயபாலன்)
✍🏿வசீகரன்
ஒசுலோ
13.06.2020

Vaseeharan Sivalingam
Poet/Lyricist/Producer/Distributor