PM reviews implementation of PM-SVANidhi Scheme

Prime Minister Shri Narendra Modi reviewed the implementation of PM-SVANidhi Scheme of Ministry of Housing & Urban Affairs earlier today.

It was informed over 2.6 lakh applications have been received, over 64,000 have been sanctioned and over 5,500 have been disbursed.  He expressed satisfaction on use of end-to-end IT solution through a web-portal and mobile App for administration of the Scheme to ensure transparency, accountability and speed. 

While noting that the Ministry of Housing and Urban Affairs is working on a complete IT solution including mobile application for seamless implementation of the scheme, Prime Minister said that the scheme design should incentive use of end-to-end digital transactions by the street vendors. This should cover the entire gamut of their business – from procurement of raw material to collection of sale proceeds. Appropriate incentives and trainings should be conducted for this purpose. Use of digital payments would also help build a credit profile for the street vendor helping them in future financial needs.

Prime Minister said that the scheme should not be just seen from the perspective for extending loans to street vendors. It should also be seen as a part of an outreach to the street vendors for their holistic development and economic upliftment. One step in this direction would be by capturing their entire socio-economic details to facilitate necessary policy interventions.  Such data could also be used by different Ministries of Government of India to benefit them under various Schemes for which they are eligible, on priority. These include housing under PMAY-U, cooking gas under Ujjawala, electricity under Saubhagya, health under Ayushman Bharat, skilling under DAY-NULM, Bank account under Jan Dhan etc. 

Background

Government of India has launched PM SVANidhi Scheme to facilitate collateral free working capital loan upto Rs.10,000/- of one-year tenure, to approximately, 50 lakh street vendors, to resume their businesses.  Incentives in the form of interest subsidy (@ 7% per annum) and cash back (upto Rs.1,200/- per annum) are being provided to promote good repayment behaviour and digital transactions respectively. The interest subsidy effectively works out to 30 % of the entire interest burden for a loan of Rs. 10,000 @ 24 % annual interest.

Therefore, in effect the vendor does not pay any interest, rather gets a subsidy on the loan amount if he repays in time and uses digital transactions for all receipts and payments. The scheme entails enhanced next tranche of loan on early or timely repayment.  Loan processing has begun since July 02, 2020 through an IT platform “PM SVANidhi” with Small Industries Development Bank of India (SIDBI), which is the implementing agency for the scheme administration.

VRRK/SH

தமிழ்

பிரதமர் ஸ்வநிதி திட்ட செயல்பாடு குறித்து பிரதமர் பரிசீலனை

மத்தியவீட்டுவசதி நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின், பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் செயல்பாடு குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று பரிசீலித்தார்.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2.6 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன என்றும்,64 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாகவும்,5,500க்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு கடன் தொகை விநியோகிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இணையதளம் மூலமாகவும்,  தொலைபேசி மூலமாகவும் இந்தத் திட்டம் விரைவாகவும், பொறுப்புணர்வுடனும்,  வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில் முதலிலிருந்து, இறுதிவரை டிஜிட்டல் முறை பின்பற்றப்படுவது குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.

மத்திய வீட்டுவசதி நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இத்திட்டத்தில் சுமுகமான முறையில் செயல்படுத்துவதற்காக, முழுமையான தகவல் தொழில்நுட்பத் தீர்வு அளிப்பது குறித்தும், அலைபேசிச் செயலி உருவாக்கம் குறித்தும், மேற்கொண்டுள்ள முயற்சிகளை கவனத்தில் கொண்ட பிரதமர், தெரு வியாபாரிகள் முற்றிலும் டிஜிட்டல் மயமாக பரிவர்த்தனைகளை மேற்கொண்டால், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். அவர்களுடைய ஒட்டுமொத்த வர்த்தகமும் கச்சாப் பொருள்களைப் பெறுவது முதல் விற்பனை செய்த பொருள்களுக்கான தொகையை வசூலிப்பது வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வேண்டும் என்று பிரதமர் கூறினார். இதற்கான ஊக்கத்தொகையும், தகுந்த பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். தெரு வியாபாரிகள் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதன் மூலமாக அவர்களது கடன் விவரங்கள் பதியப் பெற்று, எதிர்காலத்தில் அவர்களுக்குத் தேவையான கடன் பெறுவதற்கு அது உதவும்.

தெரு வியாபாரிகளுக்குக் கடன் அளிப்பது என்ற கண்ணோட்டத்துடன் மட்டுமே இந்தத் திட்டம் பார்க்கப்படக்கூடாது என்று பிரதமர் கூறினார். தெரு வியாபாரிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி, அவர்களது பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காக அவர்களைச் சென்றடையும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படவேண்டும். அவர்களைப் பற்றிய சமூக, பொருளாதார விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்வதன் மூலம், தேவையான கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் தகவல்களைச் சேகரிப்பது இந்தத் திசையிலான ஒரு முயற்சியாக இருக்கும். இந்த விவரங்கள், அரசின் பல்வேறு அமைச்சகங்களின் கீழான பல்வேறு திட்டங்களுக்கும், பயன்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் இவர்கள் இத்திட்டங்களின் கீழ் பயன்பெற உதவும். பி எம் ஏ வை திட்டத்தின்கீழ் வீட்டுவசதி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு, சௌபாக்யா திட்டத்தின் கீழ் மின்சார வசதி, ஆயுஷ்மான் இந்தியா திட்டத்தின் கீழ் உடல் நல உதவி, டி ஏ வை என் யூ எல் எம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுதல், ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ், தெரு வியாபாரிகள் பயனடைய முடியும்..

பின்னணி:

பிரதமர் ஸ்வநிதித் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தெரு வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை மீண்டும் தொடங்குவதற்காக பணி மூலதனக் கடனாக சுமார் 50 லட்சம் தெரு வியாபாரிகளுக்கு,  பத்தாயிரம் ரூபாய், ஓராண்டு காலக் கடனாக பிணை ஏதுமின்றி வழங்கப்படுகிறது. கடன் தொகையை உரிய காலத்தில் செலுத்துபவர்களுக்கு, வட்டி மானியம் ஆண்டொன்றுக்கு 7 சதவிகிதமும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1200 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படுகிறது.24 சதவிகித ஆண்டு வட்டியில் பத்தாயிரம் ரூபாய் கடனாகப் பெற்றால் கடனுக்கான வட்டிச் சுமையில் மொத்தத்தில் 30 சதவிகிதம் குறையும் வகையில் வட்டி மானியம் அமைந்துள்ளது.

இதனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வியாபாரி, தான்  பெறும்  கடன் தொகைக்கு எந்தவிதமான வட்டியும் செலுத்துவது என்பதற்கு மாறாக,  உரிய காலத்தில் கடனைத் திருப்பி செலுத்தினால், தன்னுடைய அனைத்து பணப்பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் முறையில் செய்தால், கடன் தொகையில் அவருக்கு மானியம் கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல் உரிய காலத்தில் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தினால் அல்லது முன்னதாகவே கடனை திருப்பிச் செலுத்தினால், அவருக்கு அடுத்த முறை கடன் பெறும் போது கூடுதலாகக்கடன் வழங்குவதற்கும் இத்திட்டம் வகை செய்கிறது.   2 ஜூலை 2020 முதல் கடன் வழங்கப்படும் முறை தொடங்கியது.     இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முகமை இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியின்பிரதமர் ஸ்வநிதி “PM SVANidhi”இணையதளத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது

Hindi

प्रधानमंत्री ने पीएम-स्वनिधि योजना के कार्यान्वयन की समीक्षा की

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने आज आवास एवं शहरी कार्य मंत्रालय की पीएम-स्वनिधि योजना के कार्यान्वयन की समीक्षा की।

इसमें बताया गया कि योजना के लिए 2.6 लाख आवेदन मिल चुके हैं, 64,000 को  स्वीकृति मिल चुकी है और 5,500 को भुगतान कर दिया गया है। उन्होंने पारदर्शिता, विश्वसनीयता और गति सुनिश्चित करने को योजना के कार्यान्वयन के लिए एक वेब पोर्टल और मोबाइल ऐप के माध्यम से एंड-टू-एंड आईटी समाधान के उपयोग पर संतोष प्रकट किया।

गौरतलब है कि योजना के सुगम कार्यान्वयन के लिए आवास एवं शहरी कार्य मंत्रालय मोबाइल एप्लीकेशन सहित एक पूर्ण आईटी समाधान पर काम कर रहा है, इस पर प्रधानमंत्री ने कहा कि योजना में रेहड़ी-पटरी वालों (स्ट्रीट वेंडर्स) द्वारा एंड-टू-एंड (पूर्ण रूप से) डिजिटल लेनदेन का उपयोग करने वालों को प्रोत्साहन मिलना चाहिए। इसके दायरे में कच्चे माल की खरीद से लेकर बिक्री आय के संग्रह तक उनका पूरा कारोबार होना चाहिए। इस उद्देश्य के लिए उचित प्रोत्साहन और प्रशिक्षण दिए जाने चाहिए। डिजिटल भुगतान के उपयोग से स्ट्रीट वेंडर का क्रेडिट प्रोफाइल बनने में भी सहायता मिलेगी, जिससे उनके लिए भविष्य की वित्तीय आवश्यकताओं को पूरा करना आसान हो जाएगा।

प्रधानमंत्री ने कहा कि योजना को सिर्फ स्ट्रीट वेंडर्स को कर्ज देने के संदर्भ में नहीं देखा जाना चाहिए। इसे उनके समग्र विकास और आर्थिक उत्थान के रूप में भी देखा जाना चाहिए। इस दिशा में एक कदम से उनका पूरा सामाजिक आर्थिक विवरण मिल जाएगा, जिससे आवश्यक नीतिगत कदम उठाना आसान हो जाएगा। पात्र लोगों को विभिन्न योजनाओं के अंतर्गत लाभ पहुंचाने के लिए भारत सरकार के विभिन्न मंत्रालयों द्वारा भी इस डाटा का इस्तेमाल किया जा सकता है। इसमें पीएमएवाई-यू के अंतर्गत आवास, उज्ज्वला के अंतर्गत रसोई गैस, सौभाग्य के अंतर्गत बिजली, आयुष्मान भारत के अंतर्गत स्वास्थ्य, डीएवाई-एनयूएलएम के अंतर्गत कौशल, जन धन के अंतर्गत खाता आदि शामिल हैं।

पृष्ठभूमि

भारत सरकार ने कारोबार पुनः शुरू करने के लिए लगभग 50 लाख स्ट्रीट वेंडर्स को एक साल की अवधि का 10,000 रुपये तक का गिरवी मुक्त कार्यशील पूंजी कर्ज उपलब्ध कराने वाली पीएम स्वनिधि योजना का शुभारम्भ किया था। अच्छे भुगतान व्यवहार और डिजिटल लेनदेन को बढ़ावा देने के लिए क्रमशः ब्याज सब्सिडी (7 प्रतिशत प्रति वर्ष) और कैशबैक (1,200 रुपये तक) के रूप में प्रोत्साहन दिया जा रहा है। 24 प्रतिशत वार्षिक ब्याज पर 10,000 रुपये के कर्ज के लिए ब्याज सब्सिडी प्रभावी रूप से कुल ब्याज की 30 प्रतिशत होती है।

इसलिए, प्रभावी रूप में वेंडर को किसी प्रकार का ब्याज नहीं चुकाना होता है, इसके बजाय समय से भुगतान और सभी प्राप्तियों व भुगतान के लिए डिजिटल लेनदेन का उपयोग करने की स्थिति में उसे कर्ज पर सब्सिडी मिलती है। यह योजना जल्दी या समय से भुगतान पर आगे और बड़ा कर्ज दिए जाने पर जोर देती है। भारतीय लघु उद्योग विकास बैंक (सिडबी) के आईटी प्लेटफॉर्म “पीएम स्वनिधि” के माध्यम से 2 जुलाई, 2020 से कर्ज देने की शुरुआत हो गई है। सिडबी इस योजना के लिए क्रियान्वयन एजेंसी है।

एसजी/एएम/एमपी/डीके