PM Modi announces 21-day National Lockdown

_*🚫அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு*_
_*🚫நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது*_
_*🚫மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை*_
_*🚫ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்*_
*- பிரதமர் மோடி*