PM holds second part of interaction with CMs to discuss situation post Unlock 1.0

Prime Minister Shri Narendra Modi today held the second part of two day interaction with Chief Ministers via video conferencing to discuss the situation post Unlock 1.0 and plan for tackling the COVID-19 pandemic.

Prime Minister observed that the spread of the virus is greater in certain big states and cities. High density of population, difficulty in maintaining physical distancing and daily movement of people in huge numbers has made the situation challenging, yet through patience of citizens, readiness of administration and dedication of corona warriors, the spread has been kept under control. Through timely tracing, treatment and reporting, the number of those recovering is rising, he said. He added that the discipline shown by people during Lockdown has prevented the exponential growth of the virus.

Ramping up of health infrastructure

Prime Minister talked about the presence of better health infrastructure and trained manpower to meet the challenge. He highlighted the increase in domestic manufacturing capabilities of PPEs, masks, availability of diagnostic kits in adequate quantity, supply of ventilators made in India using PM CARES fund, availability of testing labs, lakhs of COVID special beds, thousands of isolation and quarantine centres, and adequate human resource through training. He underlined the need to give constant emphasis on health infrastructure, information systems, emotional support and public participation.

Prime Minister stressed the importance of testing to quickly trace, track and isolate those affected. The existing testing capacity needs to be utilized fully, and along with constant efforts for expansion, he said. He mentioned the benefits of telemedicine and the need to create a big team of senior doctors who can guide and inform the sick through this means. He also talked about spreading timely and correct information through the helplines and the need to build a team of young volunteers to run the helplines effectively.

Battling fear and stigma

Prime Minister observed that the States where Aarogya Setu app has been downloaded in large numbers are witnessing positive results. Efforts should be made to increase the reach of the app, he said. He talked about being vigilant against health related problems that come with the Monsoon. He also underlined the emotional aspect of the battle against the virus, including battling fear of being afflicted and the stigma attached by making people aware of the high number of those who have defeated the virus and recovered. Our priority must remain to help and support our corona warriors, doctors and health care workers. He added that Jan Bhaagidaari is essential in this fight and said that people must be constantly reminded to use masks, face cover, and maintain physical distancing.

Chief Ministers speak

Today’s interaction was the second part of the two day interaction, and witnessed participation of States and UTs including Maharashtra, Tamil Nadu, Delhi, Gujarat, Rajasthan, Uttar Pradesh, Madhya Pradesh, West Bengal, Karnataka, Bihar, Andhra Pradesh, Haryana, Jammu & Kashmir, Telangana and Odisha.

The Chief Ministers thanked the Prime Minister for his leadership and briefed him about the ground situation in the states and their preparedness to tackle the impact of the virus. They talked about health infrastructure available to meet the challenge and steps taken to strengthen it further, support provided to frontline workers, monitoring in containment zones, campaigns to encourage usage of masks and other safety precautions, increase in testing, and providing gainful employment opportunities to the migrants who have returned.

Unlock 2.0

Prime Minister thanked the Chief Ministers for their views. He mentioned that the collective commitment to fight against the virus will lead us to victory, while also talking about the need to speed up economic activities with due precautions in place. He talked about the need to fight rumours of lockdown, mentioning that the country is now in phase of Unlocking. We need to now think about phase 2 of Unlock and how to minimize all possibilities of harm to our people, he said.

He noted that with reduction in restrictions, indicators of economic performance are showing signs of revival. Inflation has also been kept under control. He asked the States to take steps to boost infrastructure and construction related work. He listed steps taken under Atmanirbhar Bharat to provide a fillip to MSMEs, farming and agriculture marketing. He also underscored the need to remain alert to effectively tackle the challenges faced by the migrant labourers in the coming months.

Home Minister said that we have so far been quite successful in our fight against the virus under the leadership of the Prime Minister, but the battle is far from over. He underlined that as we begin to unlock, we must stay vigilant. He requested all Chief Ministers to encourage download of Aarogya Setu to act as a self-shield for protection.

OSD, Health Ministry mentioned about the continuous decline in growth rate of cases during the phases of Lockdown and subsequently also in Unlock 1.0. He briefed about the positive outcomes of Lockdown including a large number of cases averted and lives saved, spread of awareness, and ramping up of health infrastructure. He also informed that the number of cases and deaths per lakh of population in India are amongst the lowest in the world.

VRRK/SH

Tamil

முடக்கநிலை நீக்கம் 1.0 அமலுக்குப் பிந்தைய நிலை குறித்து முதலமைச்சர்களுடன் இரண்டாவது கட்டமாக பிரதமர் கலந்துரையாடல்

முடக்கநிலை நீக்கம் 1.0 அமலுக்குப் பிந்தைய சூழ்நிலை குறித்து விவாதிக்கவும், கோவிட்-19 நோய்த் தொற்றை கையாள்வதற்கான திட்டமிடல் குறித்து விவாதிக்கவும் முதலமைச்சர்களுடனான இரண்டு நாள் கலந்துரையாடலில் இரண்டாவது கட்டமாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொளி மூலம் கலந்துரையாடினார்.

பெரிய மாநிலங்கள் மற்றும் நகரங்களில் வைரஸ் பரவலின் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பது, தனி நபர் இடைவெளி பராமரிப்பதற்கு சிரமம் இருப்பது, பெருமளவில் மக்கள் அன்றாட வாழ்வில் பயணிப்பது ஆகிய காரணங்களால் சவால்கள் அதிகரித்துள்ளன. இருந்தாலும் குடிமக்களின் பொறுமை, நிர்வாகத்தின் ஆயத்த நிலை, கொரோனாவுக்கு எதிராகப் போராடும் முன்கள வீரர்களின் அர்ப்பணிப்பு காரணமாக, நோய் பரவும் நிலை கட்டுக்குள் இருந்து வருகிறது. உரிய நேரத்தில் தடமறிதல், சிகிச்சை அளித்தல், தகவல் பதிவு செய்தல் காரணமாக, நோய் பாதித்தவர்களில் குணம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.  முடக்கநிலை காலத்தில் மக்கள் ஒழுக்கத்தை கடைபிடித்ததால், வைரஸ் பல்கிப் பெருகும் நிலை தடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்துதல்

இப்போது ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க நல்ல சுகாதாரக் கட்டமைப்பும், பயிற்சி பெற்ற அலுவலர்களும் தேவைப்படுவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் பேசினார்.  தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகள் (PPE), முகக் கவச உறைகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறன்கள் வளர்ச்சி, நோய் கண்டறியும் உபகரணத் தொகுப்புகளைப் போதிய அளவுக்கு பெற்றிருப்பது, இந்தியாவில் தயாரித்த வென்டிலேட்டர்களை PM CARES நிதி மூலம்  வழங்கியிருப்பது,, பரிசோதனை ஆய்வகங்கள் வசதி, லட்சக்கணக்கான கோவிட் சிறப்புப் படுக்கைகள், ஆயிரக்கணக்கான தனிமைப்படுத்தல் மையங்கள், பயிற்சியின் மூலம் போதிய அளவுக்கு மனித வளம் உருவாக்கம் பற்றி பிரதமர் விவரித்தார். சுகாதாரக் கட்டமைப்பு, தகவல் அளிப்பு நடைமுறைகள், உணர்வு ரீதியிலான ஆதரவு மற்றும் பொது மக்கள் பங்கெடுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மருத்துவப் பரிசோதனை நடத்துவது முதல், வேகமாகத் தடமறிதல், தொடர் கண்காணிப்பு, நோய் பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். இப்போதுள்ள மருத்துவப் பரிசோதனை வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இந்த வசதிகளை அதிகப்படுத்த தொடர்ச்சியாக முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். டெலி மெடிசின் எனப்படும் தொலை மருத்துவத்தின் பயன்கள் பற்றியும், நோயுற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்கு மூத்த டாக்டர்களைக் கொண்ட பெரிய குழுவை உருவாக்க வேண்டிய அவசியம் பற்றியும் அவர் பேசினார். உரிய நேரத்தில், சரியான தகவல்களை உதவி மையங்கள் மூலமாக அளிப்பது, உதவி மையங்களை சிறப்பாகக் கையாள்வதற்கு இளம் தன்னார்வலர்கள் கொண்ட குழுக்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார்.

பயம் மற்றும் சமூக விலகலுக்கு எதிராகப் போரிடுதல்

பெருமளவில் ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் செய்த மாநிலங்களில், ஆக்கபூர்வமான பலன்கள் கிடைத்திருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். இந்தச் செயலி இன்னும் அதிக அளவில் மக்களைச் சென்றடைய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பருவமழை காலங்களில் ஏற்படக் கூடிய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் பிரதமர் பேசினார். இந்த வைரஸ் தாக்குதல் குறித்த உணர்வு ரீதியிலான அம்சங்கள் பற்றி அவர் குறிப்பிட்டார். நோய்த் தாக்கம் ஏற்படுமோ என்ற அச்சம், வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி அதிக அளவில் குணம் அடைந்தவர்களை புறக்கணிக்கும் நிலை பற்றி அவர் பேசினார். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் முன்கள வீரர்களாக இருப்பவர்களுக்கு, டாக்டர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டியது தான் நம்முடைய உயர் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றார் அவர். இந்தப் போரில் Jan Bhaagidaari  முக்கியம் என்றும், முகக் கவச உறைகள் பயன்படுத்துவது, தனி நபர் இடைவெளியைப் பராமரித்தல் குறித்து தொடர்ச்சியாக மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சர்கள் பேச்சு

இரண்டு நாள் கலந்துரையாடலில் இரண்டாவது நாளாக இன்றைய நிகழ்வு அமைந்திருந்தது. மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகா, பிகார், ஆந்திரப்பிரதேசம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, ஒடிசா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச்  சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர்.

முடக்கநிலை நீக்கம் 2.0

தங்கள் கருத்துகளைத் தெரிவித்த முதலமைச்சர்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போரில் கூட்டாக மேற்கொள்ளும் உறுதியான நடவடிக்கைகள் நம்மை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் என்று அவர் கூறினார். உரிய முன்னெச்சரிக்கை அம்சங்களுடன், பொருளாதாரச் செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி அவர் பேசினார். முடக்கநிலை பற்றிய வதந்திகளுக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறிய அவர், நாடு இப்போது முடக்கநிலை நீ்க்கக் கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். முடக்க நிலை நீக்கத்தின் 2வது கட்டம் பற்றி இப்போது நாம் சிந்திக்க வேண்டும். நமது மக்களின் சிரமங்களைக் குறைந்தபட்ச அளவிற்கு எப்படி குறைக்கலாம் என சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

கட்டுப்பாடுகள் குறைப்பைத் தொடர்ந்து, பொருளாதார செயல்பாடுகளுக்கான குறியீடுகள் மீண்டு எழுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அவர் தெரிவித்தார். பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக பிரதமர் கூறினார். கட்டமைப்புகளை ஊக்குவிக்க, கட்டுமானம் தொடர்பான பணிகளை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநிலங்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வேளாண்மை மற்றும் வேளாண் சந்தை துறைகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அவர் பட்டியலிட்டார். வரக் கூடிய மாதங்களில், குடிபெயர்ந்த தொழிலாளர்களால் ஏற்படக் கூடிய சவால்களை சிறப்பாகக் கையாள ஆயத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

பிரதமர் தலைமையில், வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போரில் இதுவரை நாம் வெற்றி பெற்று வந்துள்ளோம் என்று உள்துறை அமைச்சர் கூறினார். ஆனால், போர் இன்னும் முடிந்துவிடவில்லை என்றார் அவர். முடக்க நிலையை நீக்கும் போது, நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். பாதுகாப்புக்கான சுயக் கவசமாக இருக்கும் வகையில் ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்று அனைத்து முதலமைச்சர்களுக்கும் அவர் கோரிக்கை விடுத்தார்.

முடக்கநிலை காலத்திலும், அதன் தொடர்ச்சியாக முடக்க நிலை நீக்கம் 1.0 காலத்திலும், நோய்த் தாக்குதல் அதிகரிப்பு வேகம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது என்று சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி தெரிவித்தார். முடக்க நிலை காரணமாகக் கிடைத்த ஆக்கபூர்வப் பலன்களை அவர் விவரித்தார். பெருமளவிலான நோய்த் தாக்கம் தவிர்க்கப்பட்டு, உயிர்கள் காப்பாற்றப்பட்டது, விழிப்புணர்வு ஏற்படுத்தியது, சுகாதாரக் கட்டமைப்புகளை அதிகரித்தது பற்றி அவர் விளக்கினார். ஒரு லட்சம் பேரில் எவ்வளவு பேருக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது, எவ்வளவு மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று பார்த்தால், உலகில் மிகக் குறைந்த பாதிப்பு வரிசையில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.

Hindi

प्रधानमंत्री ने अनलॉक-1.0 के बाद की स्थिति पर चर्चा करने के लिए मुख्‍यमंत्रियों के साथ बातचीत का दूसरा भाग आयोजित किया

प्रधानमंत्री श्री नरेन्‍द्र मोदी ने अनलॉक-1.0 के बाद की स्थिति और कोविड-19 महामारी से निपटने की योजना पर चर्चा करने के लिए आज मुख्‍यमंत्रियों के साथ के दो दिवसीय बातचीत का दूसरा भाग आयोजित किया।

प्रधानमंत्री ने इस बात पर गौर किया कि कुछ बड़े राज्‍यों और शहरों में यह वायरस बड़े पैमाने पर फैला हुआ है। जनसंख्‍या का भारी घनत्‍व, सामाजिक दूरी बरकरार रखने में कठिनाई और रोजाना बड़ी संख्‍या में लोगों की आवाजाही ने इस स्थिति को चुनौतीपूर्ण बना दिया है, इसके बावजूद नागरिकों के संयम, प्रशासन की तत्‍परता और कोरोना योद्धाओं के समर्पण ने इसके फैलने की गति को नियंत्रित रखा है। उन्‍होंने कहा कि समय पर ट्रेसिंग, उपचार और मामलों के दर्ज होने से स्‍वस्‍थ होने वालों की संख्‍या बढ़ रही है। उन्‍होंने कहा कि लॉकडाउन के दौरान लोगों द्वारा प्रदर्शित अनुशासन ने कोविड-19 के मामलों को तेजी से बढ़ने से रोका।

बुनियादी स्‍वास्‍थ्‍य सुविधाओं में वृद्धि

प्रधानमंत्री ने इस चुनौती से निपटने के लिए बेहतर बुनियादी सुविधाओं और प्रशिक्षित मानवशक्ति की मौजूदगी का जिक्र किया। उन्‍होंने पीपीई, मास्‍क की घरेलू विनिर्माण क्षमताओं में वृद्धि, पर्याप्‍त मात्रा में नैदानिक किट्स की उपलब्‍धता,पीएम केयर्स फंड का उपयोग करते हुए भारत में बने वेंटिलेटर्स की आपूर्ति, परीक्षण प्रयोगशालाओं, लाखों कोविड स्‍पेशल बिस्‍तरों, हजारों आइसोलेशन और क्वारनटाइन केंद्रों और प्रशिक्षण के माध्‍यम से पर्याप्‍त संख्‍या में मानव संसाधनों की उपलब्‍धता पर प्रकाश डाला। उन्‍होंने बुनियादी स्‍वास्‍थ्‍य सुविधाओं, सूचना प्रणालियों, भावनात्‍मक सहायता और जन भागीदारी पर निरंतर जोर दिए जाने की जरूरत को रेखांकित किया।

प्रधानमंत्री ने प्रभावित लोगों का जल्द पता लगाने, ट्रैक और आइसोलेट करने के लिए परीक्षण के महत्व पर जोर दिया। उन्होंने कहा कि परीक्षण की मौजूदा क्षमता का पूरी तरह उपयोग किया जाना चाहिए साथ ही उसमें वृद्धि के प्रयास किए जाने चाहिए। उन्होंने टेलीमेडिसिन के लाभों और वरिष्ठ डॉक्टरों की एक बड़ी टीम बनाने की आवश्यकता का उल्लेख किया, जो इन साधनों का उपयोग कर रोगियों का मार्गदर्शन कर सकते हैं और उन्‍हें सूचित कर सकते हैं। उन्होंने हेल्पलाइन्‍स के माध्यम से समय पर और सही जानकारी का प्रसार करने और उन हेल्पलाइन्‍स को प्रभावी ढंग से चलाने के लिए युवा स्वयंसेवकों की एक टीम बनाने की आवश्यकता के बारे में चर्चा की।

डर और कलंक से निपटना

प्रधानमंत्री ने इस बात पर गौर किया कि जिन राज्‍यों में आरोग्‍य सेतु ऐप बड़ी संख्‍या में डाउनलोड किया गया है वहां सकारात्‍मक परिणाम सामने आ रहे हैं। उन्होंने कहा कि ऐप की पहुंच बढ़ाने के प्रयास किए जाने चाहिए। उन्होंने मानसून के साथ आने वाली स्वास्थ्य संबंधी समस्याओं के प्रति सचेत रहने की बात कही। उन्‍होंने इस वायरस को परास्‍त कर रहे और ठीक हो रहे लोगों की अधिक संख्‍या से अवगत कराते हुए इस बीमारी से जुड़े सताए जाने के डर और इससे जुड़े कलंक से निपटने सहित इस वायरस के खिलाफ जंग के भावनात्‍मक पहलू को भी रेखांकित किया। उन्होंने कहा कि हमारी प्राथमिकता हमारे कोरोना योद्धाओं, डॉक्टरों और स्वास्थ्य सेवा कर्मियों की सहायता और समर्थन बनी रहनी चाहिए। उन्होंने कहा कि इस लड़ाई में जन भागिदारी आवश्‍यक है। प्रधानमंत्री ने कहा कि लोगों को मास्क, फेस कवर का इस्तेमाल करने और सामाजिक दूरी बनाए रखने की लगातार याद दिलाते रहना चाहिए।

मुख्‍यमंत्रियों का कथन

आज की बातचीत दो दिवसीय बातचीत  का दूसरा भाग थी और इसमें महाराष्ट्र, तमिलनाडु, दिल्ली, गुजरात, राजस्थान, उत्तर प्रदेश, मध्य प्रदेश, पश्चिम बंगाल, कर्नाटक, बिहार, आंध्र प्रदेश, हरियाणा, जम्मू और कश्मीर, तेलंगाना और ओडिशा सहित राज्यों और केंद्रशासित प्रदेशों की भागीदारी देखी गई।

मुख्यमंत्रियों ने प्रधानमंत्री के नेतृत्व के लिए उनका आभार प्रकट किया तथा उन्हें राज्यों के जमीनी हालात और वायरस के प्रभाव से निपटने की अपनी तैयारियों के बारे में जानकारी दी। उन्होंने इस चुनौती से निपटने के लिए उपलब्ध बुनियादी स्वास्थ्य सुविधाओं तथा उन्‍हें और मजबूत करने के लिए उठाए गए कदमों, फ्रंटलाइन कर्मियों को प्रदान की गई सहायता, कंटेनमेंट जोन्‍स में निगरानी, मास्क और सुरक्षा से जुड़ी अन्य सुरक्षा सावधानियों के उपयोग को प्रोत्साहित करने के लिए अभियान, परीक्षण में वृद्धि और वापस लौटे प्रवासियों को  लाभकारी रोजगार के अवसर प्रदान करने के बारे में चर्चा की।

अनलॉक 2.0

प्रधानमंत्री ने मुख्यमंत्रियों के विचारों के लिए उनका आभार प्रकट किया। उन्होंने कहा कि वायरस के खिलाफ संघर्ष करने की सामूहिक प्रतिबद्धता हमारी जीत का मार्ग प्रशस्‍त करेगी। इसके साथ ही उन्‍होंने उचित सावधानियों के साथ आर्थिक गतिविधियों को तेज करने की आवश्यकता के बारे में भी चर्चा की। उन्होंने लॉकडाउन की अफवाहों से निपटने की आवश्यकता का जिक्र करते हुए इस बात का उल्‍लेख किया कि देश अब अनलॉकिंग के चरण में है। उन्होंने कहा कि अब हमें अनलॉक के चरण- 2 के बारे में सोचने और अपने लोगों को नुकसान पहुंचने की सभी आशंकाओं को कम करने की आवश्यकता है।

उन्होंने कहा कि पा‍बंदियों में कमी के साथ, आर्थिक प्रदर्शन के संकेतक, आर्थिक गतिविधियों के फिर से पटरी पर लौटने के संकेत दिखा रहे हैं। मुद्रास्फीति को भी नियंत्रण में रखा गया है। उन्होंने राज्यों से ढांचागत कार्यों और निर्माण संबंधी कार्यों को बढ़ावा देने के लिए कदम उठाने को कहा। उन्होंने एमएसएमई, कृषि और कृषि विपणन को प्रोत्‍साहन देने के लिए आत्‍मनिर्भर भारत के तहत उठाए गए कदमों का जिक्र किया। उन्होंने आगामी महीनों में प्रवासी मजदूरों के समक्ष आने वाली चुनौतियों से प्रभावी ढंग से निपटने के लिए सतर्क रहने की आवश्यकता पर भी बल दिया।

गृह मंत्री ने कहा कि प्रधानमंत्री के नेतृत्व में हम वायरस के खिलाफ अपनी लड़ाई में काफी हद तक सफल रहे हैं, लेकिन अभी लम्‍बी लड़ाई बाकी है। उन्होंने इस बात पर बल दिया कि अब, जबकि हमने अनलॉक करना शुरू किया है, इसलिए हमें सतर्क रहने की जरूरत है। उन्होंने सभी मुख्यमंत्रियों से अनुरोध किया कि वे सुरक्षा के आत्म-कवच के रूप में कार्य करने वाले आरोग्य सेतु को डाउनलोड करने के लिए प्रोत्साहित करें।

ओएसडी, स्वास्थ्य मंत्रालय ने लॉकडाउन के चरणों के दौरान और बाद में अनलॉक 1.0 में भी मामलों की वृद्धि दर में लगातार गिरावट होने का उल्लेख किया। उन्होंने लॉकडाउन के सकारात्मक परिणामों के बारे में जानकारी देते हुए कहा कि इस दौरान बड़ी संख्या में मामले टाले जा सके और जीवन की रक्षा की जा सकी, जागरूकता फैलाई गई और बुनियादी स्वास्थ्य सुविधाओं में वृद्धि की गई। उन्होंने यह भी सूचित किया कि भारत में प्रति लाख जनसंख्या पर मामलों और मौतों की संख्या दुनिया में सबसे कम है।

एसजी/एएम/आरके/एसएस