தீபாவளித் திருநாளில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

தீபாவளித் திருநாளில் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

புனிதமான தீபாவளி  பண்டிகை நாளில் நாட்டு மக்களுக்கு அன்பான வாழ்த்துக்கள். இந்த தீபத்திருநாள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும்செழிப்பையும்நல்ல அதிர்ஷ்டத்தையும் தர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். அனைவரும் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட வாழ்த்துகிறேன்” என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்

(Release ID: 1767832) Visitor Counter : 14

Read this release in: English Urdu Gujarati Malayalam