Phone call between Prime Minister Shri Narendra Modi and His Highness Sheikh Tamim Bin Hamad Al-Thani, Amir of the State of Qatar

Prime Minister Shri Narendra Modi spoke on phone today with His Highness Sheikh Tamim Bin Hamad Al-Thani, Amir of the State of Qatar, to convey Eid-ul-Fitr greetings to the friendly people of Qatar.
Prime Minister warmly appreciated the personal care taken by H.H. the Amir for ensuring the welfare of the Indian citizens in Qatar during the COVID-19 pandemic.  In turn, H.H. The Amir appreciated the contributions of the Indian community in Qatar, especially the role being played by Indian health workers.  
Prime Minister highlighted the attention being paid by Indian authorities to avoid any disruption in the supply of essential goods from India to Qatar during the present situation.
Prime Minister conveyed his warm greetings for the forthcoming 40th birthday of H.H. The Amir, and expressed best wishes for his continued good health and success.

VRRK/KP

Hindi

प्रधानमंत्री श्री नरेन्‍द्र मोदी और कतर के अमीर शेख तमीम बिन हमद अल-थानी के बीच टेलीफोन पर बातचीत

प्रधानमंत्री श्री नरेन्‍द्र मोदी ने आज कतर के अमीर शेख तमीम बिन हमद अल-थानी के साथ टेलीफोन पर बातचीत की और कतर की स्‍नेहशील जनता को ईद-उल-फित्र की मुबारकबाद दी।

प्रधानमंत्री ने कोविड​​-19 महामारी के दौरान कतर में भारतीय नागरिकों के कल्याण को सुनिश्चित करने के लिए अमीर द्वारा ली गई व्यक्तिगत दिलचस्‍पी के लिए तहे दिल से उनकी सराहना की। बदले में अमीर ने कतर में भारतीय समुदाय के योगदान, विशेष रूप से भारतीय स्वास्थ्य कार्यकर्ताओं द्वारा निभाई जा रही भूमिका की सराहना की। प्रधानमंत्री ने वर्तमान स्थिति के दौरान भारत से कतर को आवश्यक वस्तुओं की आपूर्ति में किसी भी प्रकार की बाधा से बचने के लिए भारतीय अधिकारियों द्वारा ध्यान दिए जाने पर प्रकाश डाला।

प्रधानमंत्री ने अमीर के आगामी 40वें जन्मदिन पर अपनी हार्दिक शुभकामनाएं दी, और उनके निरंतर अच्छे स्वास्थ्य और सफलता की कामना की।

एसजी/एएम/केपी/एसएस

Tamil

பிரதமர் திரு.நரேந்திர மோடி — கத்தாரின் அமீர் மேன்மை பொருந்திய ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி தொலைபேசி உரையாடல்.

பிரதமர் திரு நரேந்திரமோடி கத்தாரின் அமீர் மேன்மை பொருந்திய ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியுடன் இன்று தொலைபேசி மூலம் உரையாடினார். ஈத் திருநாளையொட்டி அவருக்கும், நட்புணர்வுள்ள கத்தார் மக்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கத்தாரிலுள்ள இந்தியக் குடிமக்களின் நலன்களை உறுதி செய்ய தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டதற்காக மேன்மை பொருந்திய அமீர் அவர்களுக்கு பிரதமர் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்தார். கத்தாரில் இந்திய சமுதாயத்தினரின் குறிப்பாக இந்திய சுகாதாரப் பணியாளர்களின் பங்களிப்புக்கு மேன்மை பொருந்திய அமீர் பாராட்டு தெரிவித்தார். தற்போதைய நிலைமையில் இந்தியாவிலிருந்து கத்தாருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்கு எந்தவிதத் தடையும் ஏற்படக்கூடாது என்பதில் இந்திய அதிகாரிகள் செலுத்தும் கவனம் குறித்து பிரதமர் சுட்டிக்காட்டினார்.

விரைவில் நாற்பதாவது பிறந்த நாளைக் காணவுள்ள மேன்மை பொருந்திய அமீருக்கு, பிரதமர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர் தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும், பல வெற்றிகளை அடையவும் தமது நல்வாழ்த்துக்களை பிரதமர் தெரிவித்தார்