Phone call between Prime Minister Shri Narendra Modi and H.E. (Dr.) Alexander Van der Bellen, Federal President of the Republic of Austria
Prime Minister Shri Narendra Modi had a telephone conversation today with H.E. (Dr.) Alexander Van der Bellen, Federal President of the Republic of Austria.
The Austrian President condoled the damage caused in India by Cyclone Amphan. The leaders exchanged views on measures taken in their countries to manage the adverse health and economic impacts of the COVID-19 pandemic. They agreed on the importance of international collaboration to deal with the present challenges.
The leaders shared the hope that the world would soon overcome the current health crisis, so as to be able to focus on longer-term concerns like the health of the environment.
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரிய குடியரசின் ஃபெடரல் அதிபர் மேன்மை பொருந்திய (டாக்டர்) அலெக்சாண்டர் வான் டெர் தொலைபேசி உரையாடல்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரிய குடியரசின் ஃபெடரல் அதிபர் மேன்மை பொருந்திய டாக்டர் அலெக்ஸாண்டர் வான் டெர் உடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.
அம்பான் புயலால் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஆஸ்திரிய அதிபர் வருத்தம் தெரிவித்தார். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகளை எவ்வாறு தத்தமது நாடுகள் எதிர்கொள்கின்றன என்பது பற்றி இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
கோவிட் நோய்க்குப் பிந்தைய உலகில், இந்திய -ஆஸ்திரிய உறவுகளை வலுப்படுத்துவது, பன்முகப்படுத்துவது ஆகியவற்றுக்கான தங்கள் விருப்பத்தை இரு தலைவர்களும் மீண்டும் பகிர்ந்து கொண்டனர். உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், ஆய்வு, புதுமை, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகள் ஆகியவற்றில் மேலும் அதிக அளவில் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்புள்ளது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மொத்த சுற்றுச்சூழலின் நலன் போன்ற நீண்டகால விஷயங்களுக்கு கவனம் செலுத்தக் கூடிய வகையில், தற்போதைய சுகாதார நெருக்கடியிலிருந்து உலகம் விரைந்து மீளும் என்று இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.
Hindi
प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी और आस्ट्रिया गणराज्य के राष्ट्रपति डा. एलेक्जेंडर वान देर बैलन के बीच टेलीफोन पर बातचीत
प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने आज ऑस्ट्रिया गणराज्य के राष्ट्रपति डॉ. एलेक्जेंडर वान देर बैलन के साथ टेलीफोन पर बातचीत की।
ऑस्ट्रिया के राष्ट्रपति ने चक्रवात अम्फान से भारत में हुए नुकसान पर दुख व्यक्त किया। दोनों नेताओं ने कोविड-19 महामारी के स्वास्थ्य और अर्थव्यवस्था पर पड़ने वाले प्रतिकूल प्रभावों के प्रबंधन के लिए अपने देशों में किए गए उपायों पर विचारों का आदान-प्रदान किया। उन्होंने वर्तमान चुनौतियों से निपटने के लिए अंतर्राष्ट्रीय सहयोग के महत्व पर सहमति व्यक्त की।
दोनों नेताओं ने कोविड के बाद की दुनिया में भारत-ऑस्ट्रिया संबंधों को और मजबूत करने और विविधतापूर्ण बनाने की अपनी साझा इच्छा को दोहराया। प्रधानमंत्री ने बुनियादी ढांचे, प्रौद्योगिकी, अनुसंधान और नवाचार, एसएमई आदि जैसे क्षेत्रों में सहयोग बढ़ाने के अवसरों पर प्रकाश डाला।
दोनों नेताओं ने आशा व्यक्त की कि दुनिया जल्द ही मौजूदा स्वास्थ्य संकट से उबर जाएगी, जिसके बाद पर्यावरण की सेहत जैसी दीर्घकालिक चिंताओं पर ध्यान केंद्रित किया जा सकेगा।
एसजी/एएम/केपी/एसएस