“பேய காணோம்” நடிகர், நடிகைகள்,தொழில் நுட்ப  கலைஞர்கள்:

நடிகர், நடிகைகள்:

செல்வ அன்பரசன் ( த.க.தெ.ம.கி ), தருண்கோபி ( த.க.தெ.ம.கி அப்பா ) ஜாக்குவார் தங்கம் ( ஸ்டண்ட் மாஸ்டர் ) மீரா மிதுன், கௌசிக் ( நித்தின்), சந்தியா ராமச்சந்திரன் ( திவ்யா ), கோதண்டம் ( கோ டைரக்டர் ) , ஜெயா டிவி ஜேக்கப், வி.கே.சுந்தர், செல்வகுமார், ஜெய் சங்கர், துரை ஆனந்த்,ரவி, விக்கி, ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப  கலைஞர்கள்:
இசை – மிஸ்டர் கோளாறு  பின்னணி இசை – காதர் மஸ்தான் ஒளிப்பதிவு – ராஜ்.O.S, கௌபாஸு, பிரகாஷ் பாடல்கள் – நந்துதாசன் நாகலிங்கம், ராம் பாரதி, ஜே.கே, திருச்சி கல்பனா, எடிட்டிங் – A.K.நாகராஜ் நடனம் – பாலகுமார், ரேவதி ஸ்டண்ட் – இடிமின்னல் இளங்கோ தயாரிப்பு மேற்பார்வை – உசிலை சிவகுமார். மக்கள் தொடர்பு – மணவை புவன்  தயாரிப்பு – தேனி பாரத் R. சுருளிவேல் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – செல்வ அன்பரசன். Dft   தமிழகமெங்கும் hi creators வெளியீடு.