Pearson offersMyInsights NEET Online Test Series to support students in their preparation

Offersfirst ever Pan India Remote Proctored Test on 13 th June

The extension of lockdown has led to the postponement of all competitive exams including the National Eligibility-cum-Entrance Test, which is now scheduled for July 26, 2020. The extra two months before the exam offers an opportunity for students to efficiently prepare. In line with the government’s thoughts on encouraging students to take mock test, Pearson India, today, announced the support for the NEET students and institutes by launching the MyInsights NEET Online Test Series with Remote Proctored Test.

The series includes first ever All India Online Remote Proctored Test which will be conducted on 13th June with Exam like Ranks for the students.

Additionally, the test series offers 3 All India non- proctored tests on NEET syllabus, 1 Full-length test on Grade XI syllabus and NEET 2019 previous year paper with solution. The MyInsights Test Series will help students to practice constructively and get instant reports on their attempt with NEET relevant scores. It will enable students with the online proctored and non-proctored tests for effective preparation during this time.

Sunil Agarwal, Head – Test Preparation, Pearson India, said, “Given the current situation, there has been a break in structured preparation for NEET exam 2020, with the inability to step out or be at coaching institutes for mock exams. Pearson India endeavor is to #LearningUnlocked opportunities for students and enable them to continue their test preparation through MyInsights NEETOnline Test Series. The first ever Remote Proctored Testwill offer a realistic exam like experience with All India Ranking for students to understand and measure their performance accordingly. Additionally, the test will also give remediation and feedbackto students on their strength of concepts and which subjects or topics need to be cleared conceptually.”

There is an increasing demand for mock tests/online exams so that students can continue their preparation for the NEET2020 exam, with Pearson MyInsights, offering proctored and non-proctored tests, aspirants can utilize their time and keep their preparations in full swing with access to this Test Series.Students can visitPearson MyInsightsto register forMyInsights NEET Online Test Seriesto aid their preparation at a discounted price of only INR 499/-

Tamil

மாணவர்களுக்கு உதவும் வகையில் பியர்சன் வழங்கும் மைஇன்சைட்ஸ் நீட் ஆன்லைன்  தேர்வு வரிசை

*ஜூன் 13இல் முதன் முறையாக இந்தியா முழுமைக்குமான தொலைநிலை
கண்காணிப்புத் தேர்வு
பொது ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக நீட் உள்ளிட்ட அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்போது இதன் தேதி 2020 ஜூலை 26 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு ஒத்தி வைப்பு காரணமாகக் கூடுதலாகக் கிடைத்துள்ள இரு மாத காலம் இன்னும் நன்றாகப் படிக்க மாணவர்களுக்குக் கிடைத்த மகத்தான வாய்ப்பாகும். மாதிரித் தேர்வு மூலம் மாணவர்களை ஊக்குவிக்கும் அரசு எண்ணங்களுக்கு ஏற்பப், பியர்சன் இந்தியா, இன்று நீட் மாணவர்களும்,
நிலையங்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் தொலைநிலை கண்காணிப்புத் தேர்வுடன் கூடிய மைஇன்சைட்ஸ் நீட் ஆன்லைன் தேர்வு வரிசைகளை அறிவித்துள்ளது.

இந்த வரிசையில் முதல் முறையாக அகில இந்திய அளவிலான ஆன்லைன் தொலைநிலை கண்காணிப்புத் தேர்வு மாணவர்களுக்கு ஏனைய தேர்வுகளைப் போலவே மதிப்பெண்களுடன் ஜூன்13ஆம் தேதி நடைபெறும்.

கூடுதலாக இந்தத் தேர்வு வரிசை நீட் பாடத் திட்டங்களில் 3 அகில இந்திய கண்காணிப்பற்ற தேர்வுகளையும், 11ஆம் வகுப்பு பாடத் திட்டம் மற்றும் பதில்களுடன் கூடிய முந்தைய ஆண்டு 2019 நீட் ஆகியவற்றை உள்ளடக்கிய 1 முழு நீளத் தேர்வையும் வழங்குகிறது. மைஇன்சைட் தேர்வு வரிசை மாணவர்கள் ஆக்கப்பூர்வமாகப் பயிற்சிகள் மேற்கொள்ளவும் நீட் மாதிரி தேர்வு மதிப்பெண் மூலம் உடனடியாக முடிவுகளைத் தெரிந்து கொள்ளவும் உதவும்.

இது குறித்துப் பியர்சன் இந்தியா தேர்வுக்குத் தயாராதல் பிரிவுத் தலைவர் சுனில் அகர்வால் கூறுகையில் ‘மாதிரித் தேர்வெழுத பயிற்சி நிலையங்களுக்குச் செல்ல முடியாத தற்போதைய சூழலில் 2020 நீட் தேர்வுக்குக் கட்டமைக்கப்பட்ட வகையில் தயாரவதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு பியர்சன் இந்தியா மாணவர்களுக்கு #லேர்னிங்க்அன்லாக்ட்ஆபர்சூனிடீஸ் என்ற கருதுகோள் அடிப்படையில் மைஇன்சைட்ஸ் நீட் ஆன்லைன் தேர்வு வரிசை மூலம் தேர்வுகளுக்குத்
தயாராவதை உறுதிப்படுத்தி உள்ளது. முதல் முறையாக நடத்தப்படும் தொலைநிலை கண்காணிப்புத்தேர்வு நிஜமான தேர்வை எழுதும் அனுபவத்தைத் தரும். மேலும் மாணவர்களுக்கு அகில இந்திய அளவிலான மதிப்பெண் ரேங்கிங்களையும் தருவதால் தங்கள் செயல்பாட்டுத் திறன் எப்படி என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளவும் உதவும். கூடுதலாக இத்தேர்வு மாணவர்களுக்கு அவர்கள் கருதுகோள் வலிமை அடிப்படையிலும், கருத்தியல் ரீதியாக வெற்றி பெற வேண்டிய பாடங்கள் மற்றும்
தலைப்புகள் தொடர்பகவும், தீர்வுகளையும், பின்னூட்டங்களையும் வழங்கும்’ என்றார்.

பியர்சன் மைஇன்சைட்ஸ் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பற்ற தேர்வுகள் மூலம் நீட் 2020 தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது தொடர மாதிரி / ஆன்லைன் தேர்வுகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.இவை மூலம் மாணவர்கள் தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிப்பதுடன், இவ்வகைத் தேர்வு வரிசைகளுக்கான அணுக்கத்துடன் இன்னும் நன்றாகவும் தயாராகலாம். தேர்வுகளுக்குத் தயாராக
உதவும் வகையில் பியர்சன் மைஇன்சைட் தளத்தில் நுழைந்து மைஇன்சைட்ஸ் நீட் ஆன்லைன் தேர்வு வரிசைக்கான மிகக் குறைந்த தள்ளுபடிக் கட்டணமாக ரூ 499/- மட்டும் செலுத்திப் பதிவு செய்து கொள்ளலாம்.
பியர்சன்
70 நாடுகளில் 22,500க்கும் அதிகமான ஊழியர்களுடன் உலகின் முன்னணி கற்றல் நிறுவனம் பியர்சன் ஆகும். கற்பவர்கள், கல்வி நிலையங்கள், ஊழியர்கள், அரசுகள் மற்றும் உலகளாவிய கூட்டாளிகளுக்குத் தேவையான உள்ளடக்கம், பகுப்பாய்வு மற்றும் டிஜிடல் சேவைகளை வழங்குகிறது. மாறிக் கொண்டிருக்கும் பணி உலகில் வெற்றி பெறவும், வேலை கிடைக்கும் வாய்ப்புகளை வளர்த்துக்கொள்ளத் தேவையான திறன்களைக் கற்போர்க்கு வழங்கவும், உதவ உறுதி பூண்டுள்ளது. கற்றல் எங்கெல்லாம் செழிக்கிறதோ அங்கெல்லாம் மக்களும் செழிப்பார்கள் என்று நம்புகிறோம்.