Pa Ranjith’s Neelam Productions presents Kuthiraivaal

As a new initiative, Neelam Productions presents a film that would define a paradigm shift in Tamil Cinema.
Director Pa Ranjith’s Neelam Productions had produced films like Pariyerum Perumal and Gundu that were both critically acclaimed and well-received by the audience.
The production house has several other interesting films in the pipeline.
Continuing with its initiatives, Neelam productions presents Kuthiraivaal, starring Kalaiarasan and Anjali Patil.
In its effort to encourage new and off-beat films, the production house shall release the film soon. 
Directed by debutant filmmakers Manoj Leonel Jahson and Shyam Sunder, Kuthiraivaal stands out as a totally unconventional film in comparison to run-of-the-mill mainstream cinema.
The film’s screenplay has been written by G Rajesh.
Dabbling in themes that include psychology, inner fantasies and time-travel, the film belongs to the magical realism genre. As a new attempt not just in Tamil or Indian cinema, but even in World Cinema, the filmmakers have attempted to provide a completely new experience to their audience.
Major portions of the film have been created extensively using visual graphics.
Vignesh Sundaresan has produced the film under the banner of Yaazhi Films.
It is only rarely that a film like this is made in Tamil cinema.
Actors Kalaiarasan and Anjali Patil have delivered one of their best performances for the film.
The first look poster of the film shall be released today.
The film release date will be announced soon.
Writing – G Rajesh  Music – Pradeep Kumar and Maarten Visser    Cinematography – Karthik Muthukumar
Art – Ramu Thangaraj   Songs – Umadevi    Direction – Manoj Leonel Jahson and Shyam Sunder
Edit – MKP Gridaran     Sound – Anthony BJ Ruban    Produced by – Yaazhi Films  Release by – Neelam Productions
புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ்.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம்  பரியேறும்பெருமாள், குண்டு ஆகிய படங்களை தயாரித்திருந்தது வெற்றியையும், பெரும் வரவேற்ப்பையும் பெற்றுத்தந்தது.
அடுத்தடுத்து தயாரிப்புப்பணிகளில் நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது.
இன்னிலையில்  நடிகர் கலையரசன் , அஞ்சலிப்பாட்டில் நடித்த ‘குதிரைவால்’ என்கிற படத்தை வெளியிடுகிறது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம்.
வித்தியாசமான முயற்சிகளை எப்போதும் ஊக்கப்படுத்தும் வகையில் விரைவில் ‘குதிரைவால்’  படத்தை வெளியிட இருக்கிறார்கள்.
குதிரைவால் படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்திருக்கிறது.
அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன்  – ஷ்யாம் சுந்தர்  ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள்.
ராஜேஷ் எழுதியிருக்கிறார். உளவியல், ஆள் மன கற்பனைகள் , மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும் ,  மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இந்தபடம் இருக்கும்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக 
படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாகவும் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
யாழி பிலிம்ஸ் தயாரிப்பில்  விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கிறார்.
இது போன்ற படங்கள் தமிழில் மிகக்குறைவு .
கலையரசன் மற்றும் அஞ்சலிபாட்டில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியிடப்பட்டிருக்கிறது  விரைவில்  படம் வெளியாக இருக்கிறது.
எழுத்து – ராஜேஷ்  இசை- பிரதீப் & மார்டின் விசர்  எடிட்டிங் – MKP கிரிதரன்   ஒளிப்பதிவு- கார்த்திக் முத்துக்குமார். கலை – ராமு தங்கராஜ்  சவுண்ட் – ஆண்டனி ரூபன்  பாடல்கள்- உமாதேவி  இயக்கம்- மனோஜ் லியோனல் ஜாசன் & ஷ்யாம்.  தயாரிப்பு – யாழி பிலிம்ஸ்  
வெளியிடு – நீலம் புரொடக்சன்ஸ்.