இலங்கை யாழ்ப்பாணத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர் இந்திரகுமார் பத்மநாதன் அளித்துள்ள விளக்கம்

இலங்கை யாழ்ப்பாணத்தில் கடந்த 9.2.24 அன்று நடைபெற்ற ஹரிகரன்-கலா மாஸ்டர் கலை நிகழ்ச்சி தொடர்பாக சில ஊடகங்களில் வெளியான தவறான தகவல்கள் குறித்து ,நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இந்திரகுமார் பத்மநாதன் அளித்துள்ள விளக்கம்.

.