கும்பகோணம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அரிசி , காய்கறி, மளிகைபொருள்கள், கொடுக்கப்பட்டது.

விஜய் மக்கள் இயக்கம் கும்பகோணம் நகர தகவல்தொழில்நுட்ப பிரிவு இளைஞரணி சார்பாக 150 ஏழை குடும்பம்களுக்கு அரிசி , காய்கறி, மளிகைபொருள்கள், கொடுக்கப்பட்டது.