Official Video from Ms Varalaxmi Sarathkumar

உலகமே கோவிட் 19 பெருந்தொற்றால் வீடுகளில் முடங்கிக் கிடக்க, பெண்களுக்கு எதிரான அநீதிகள் அதிகரித்து வருவது தொடர்பான செய்திகள் மிகவும் வருத்தமளிக்கிறது என கூறும் நடிகை வரலட்சுமி சரத்குமார், இதிலிருந்து விடுபட வழி சொல்லும் காணொளி