Office Ride Supports Tamil Nadu’s COVID-19 Relief Effort

During the nation-wide lockdown in India, Office Ride has deployed 25 vehicles to support the Tamil Nadu government’s COVID-19 relief effort. These vehicles will help transport medical staff and health workers and be used for the transit of critical medical and safety equipment across Chennai city. We are honored to be playing a small part in the fight against COVID-19 and do our bit for the community.

Ford’s Office Ride is a preferred shared mobility solution for corporate employees across seven cities in India.

தமிழ்நாட்டில் COVID -19 நிவாரண முயற்சிக்கு ஆஃபிஸ் ரைட் ஆதரவினை வழங்குகிறது

இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கின் போது, தமிழக அரசின் கோவிட் -19 நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவாக ஆஃபீஸ் ரைட் 25 வாகனங்களை பயன்படுத்துகிறது. இந்த வாகனங்கள் மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும். மற்றும் சென்னை நகரம் முழுவதும் முக்கியமான மருத்துவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு செல்ல உதவும். COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் ஒரு சிறிய பங்கைக் கொண்டிருப்பதற்கும், சமூகத்திற்காக எங்களால் முடிந்ததைச் செய்வதற்கும் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

ஃபோர்டின் ஆஃபீஸ் ரைட் என்பது இந்தியாவின் ஏழு நகரங்களில் உள்ள கார்ப்பரேட் ஊழியர்களுக்கு விருப்பமான பகிரப்பட்ட இயக்க தீர்வாகும்.

–Vistar Fuzionpr