சென்னை ஆதம்பாக்கத்தில் அனாதையாக வசித்து வந்த நாகாத்தம்மாள் இறந்து விட்டார்.உதவி ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் அடக்கம் செய்தனர்

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் சுமார் 10 வருடகாலமாக அனாதையாக வசித்து வந்த நாகாத்தம்மாள் வயது 76 என்பவர் இன்று இறந்து விட்டார் அம்மையாரின் பிரேதத்தை அந்த தெருவில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூடி உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் மாநகராட்சி ஊழியர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலையில் இந்த நேரம் நோய் தொற்று  என்றும் பாராமல் பிரேதத்தை  நல்ல முறையில் அடக்கம் செய்தனர்