ராஜீவ் கர்ணா- மிரா திருமணம் மணமக்களை இசையமைப்பாளர் டி.இமான் நேரில் வாழ்த்தினார்.

பிரபல இயக்குநர் செல்வாவின் மகன் ராஜீவ் கர்ணா- மிரா திருமணம்  நடைபெற்றது!
மணமக்களை இசையமைப்பாளர்  டி.இமான் நேரில் வாழ்த்தினார்.