இசை அமைப்பாளரான அம்ரிஷ் மாங்கன்றுகளும் மருதாணி செடிகளும் நட்டு உள்ளார்

பிரபல இசை அமைப்பாளரான அம்ரிஷ் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சமூகத்திற்கு
நல்லவற்றை விதைக்கும் நோக்கத்தில் மாங்கன்றுகளும் மருதாணி செடிகளும் நட்டு உள்ளார். கொரோனா காலத்தில் மக்களையும் ரசிகர்களையும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட அம்ரிஷ்ஷை மென்மேலும் வளர, ரசிகர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.