Munna Movie Cast and Crew

“ முன்னா “    திரைப்பட நடிகர்கள், நடிகைகள்
சங்கை குமரேசன் ( முன்னா )நியா கிருஷ்ணா ( ஹீரோ தங்கை )
ரம்யா(சங்கீதா), ராஜு ( ஹீரோ அப்பா ), சிந்து( சக்கு ),கென்னடி( தண்ணிபாம்பு முருகன் சண்முகம்,வெங்கட்  ஆகியோர் முக்கிய கதாப்பாதிரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு – ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் (ராமுமுத்துச்செல்வன்)  பாடல்களுக்கான இசை –  D.A.வசந்த்தும். பின்னணி இசை –  சுனில் லாசர். ஒளிப்பதி – ரவி நடனம் – கென்னடி  எடிட்டிங் – பத்மராஜ்   மக்கள் தொடர்பு – மணவை புவன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – சங்கை குமரேசன்.
Review:
https://chennaivision.com/tamil-movies/munna-movie-review/