திரு.அபிராமிராமநாதன் தளபதி.திரு.மு.க.ஸ்டாலின் அவர்களையும், நடிகர், திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

ௐநமசிவாயநமோநாராயணாய
நம்முடைய திரையுலக பிதாமகரும், முன்னாள் முதலமைச்சருமான அய்யா டாக்டர். கலைஞர் அவர்களின் நல்லாசியுடன்,
மாண்புமிகு தமிழக முதல்வராக பொறுப்பேற்க்க இருக்கும் தளபதி.திரு.மு.க.ஸ்டாலின்
அவர்களையும்,
சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நம்முடைய கலைத்துறையைச் சேர்ந்த சகோதரர் நடிகர், திரு.உதயநிதி  ஸ்டாலின் அவர்களையும்
 சென்னை நகர & மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திரு.
அபிராமிராமநாதன் அவர்கள்  நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்
–பி.ஆர்.ஒ. ஆதம்பாக்கம் ராமதாஸ்.