கலைஞர் டிவியில் கலக்கலான கேம் ஷோ – “கலாட்டா ராணி”

சமூகத்தில்பெண்களைதாழ்த்திபார்ப்பவர்கள்மத்தியில்,ஆணுக்குபெண்நிகரானவள் என்றுசொல்லும்அளவுக்கு,பெண்கள்அனைத்துவிதமானதளங்களிலும்தங்களை நிரூபித்துவருகின்றனர்.ஆண்களுக்குபோட்டியாகவும்,பலஇடங்களில்தடம்பதித்துதூள் கிளப்பிட்டுவருகிறார்கள்.

அந்தவகையில்,பெண்களைமையப்படுத்தி,பெண்கள்மட்டுமேபங்கேற்கும்பொழுதுபோக்குநிகழ்ச்சியாக“கலாட்டாராணி”என்கிறபிரம்மாண்டநிகழ்ச்சி,கலைஞர் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகஇருக்கிறது.

இந்தநிகழ்ச்சியைஆதவன்மற்றும்ஜெயச்சந்திரன்இணைந்துதொகுத்து வழங்குகிறார்கள்.

முழுமுழுக்ககலகலப்பானஅம்சங்களைகொண்டஇந்தநிகழ்ச்சியில் 3 சுற்றுகள்இடம் பெறுகிறது.மூன்றுபோட்டியாளர்கள்தங்களுடன்ஒருதுணையோடுநிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.இறுதியாக,அதிகமதிப்பெண்பெறும்போட்டியாளர்கலாட்டாராணியக மகுடம் சூடப்படுவார்.

சினிமாமுதல்சின்னத்திரைநட்சத்திரங்கள்வரைதிரைபிரபலங்கள்பலரும்கலந்து கொள்ளும்இந்தநிகழ்ச்சி, கலைஞர்தொலைக்காட்சியில்வருகிறஅக்டோபர் 10-ந் தேதி முதல்ஞாயிறுதோறும்பகல் 12:00மணிக்குஒளிபரப்பாகஇருக்கிறது.