பாம்புக்கு பால் அபிஷேகம்

பாம்புக்கு பால் அபிஷேகம் வருகிற 3.3.2021,புதன் கிழமை காலை 6.30 மணிமுதல், ஸ்வாதி நட்சத்திரம், பஞ்சமிதிதி நாளில் ராகு காலத்தில் ராகு பகவானை வேண்டி ராகுகேதுவிற்கு 400 லிட்டர் பால் அபிஷேகம்,18 லிட்டர் உளுந்து தீர்த்த அபிஷேகம்
48 kg உளுந்து சாதம்,180 உளுந்து வடை நிவேதனம் செய்து 9 வகையான மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனையும் ராகு ப்ரீத்தி ஹோமமும் வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், தொழில் சிறக்கவும், ராகு தோஷம் நீங்கவும், மேலும் பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்க நடைபெறுகிறது.
Ct 94433 30203.